புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி அபராதம் வசூலிக்க வேண்டும் - தமிழக அரசுக்கு சென்னை காவல்துறை பரிந்துரை! Jun 27, 2022 3541 போக்குவரத்து விதிமீறல்களுக்கு 10 மடங்கு கூடுதல் அபராதம் விதிக்கும் புதிய மோட்டார் வாகன திருத்த சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை காவல்துறை பரிந்துரைத்துள்ளது. 2019ஆம்...